Tamil Dictionary 🔍

பசும்பொன்

pasumpon


மாற்றுயர்ந்த பொன் ; காண்க : கிளிச்சிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கிளிச்சிறை. பசும்பொன் புனைந்தபாவை (மதுரைக். 410). 2. A kind of gold ; மாற்றுயர்ந்த பொன். பாணன் குடிய பசும்பொற் றாமரை (புறநா. 141). 1. Fine gold ;

Tamil Lexicon


, ''s.'' Fine gold. 2. Gold of a greenish yellow, as distinguished from செம்பொன்.

Miron Winslow


pacu-m-poṉ,
n.பசு-மை +.
1. Fine gold ;
மாற்றுயர்ந்த பொன். பாணன் குடிய பசும்பொற் றாமரை (புறநா. 141).

2. A kind of gold ;
See கிளிச்சிறை. பசும்பொன் புனைந்தபாவை (மதுரைக். 410).

DSAL


பசும்பொன் - ஒப்புமை - Similar