செம்பொன்
sempon
சிறந்த பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்த பொன். செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற (பெருங். உஞ்சைக். 33, 189) . Superior gold ;
Tamil Lexicon
, ''s.'' Fine gold, பொன். 2. One of the kinds of gold, that of reddish color. See பசும்பொன். ''(p.)''
Miron Winslow
cem-poṉ,
n. id. +. [K. cembon, M. cemponnu.]
Superior gold ;
சிறந்த பொன். செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற (பெருங். உஞ்சைக். 33, 189) .
DSAL