பைம்பொன்
paimpon
பசும்பொன் ; மேருமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேருகிரி. (அக. நி.) 2. Mt. Mēru; பசும்பொன். பைம்பொன் செய்ஞ்ஞரும் (மணி. 28, 36). 1. Fine gold;
Tamil Lexicon
, [paimpoṉ] ''s.'' Fine gold, as பசும் பொன். 2. Mount Meru, மேருகிரி. (சது.)
Miron Winslow
pai-m-poṉ
n. id.+.
1. Fine gold;
பசும்பொன். பைம்பொன் செய்ஞ்ஞரும் (மணி. 28, 36).
2. Mt. Mēru;
மேருகிரி. (அக. நி.)
DSAL