Tamil Dictionary 🔍

ஐந்தடக்குதல்

aindhadakkuthal


ஐம்பொறிகளையும் அடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சேந்திரியங்களையும் ஒடுக்குதல். ஆமைபோ லைந்தடக்க லாற்றின் (குறள், 126). To control the five senses;

Tamil Lexicon


aintaṭakku-
v. intr. ஐந்து+.
To control the five senses;
பஞ்சேந்திரியங்களையும் ஒடுக்குதல். ஆமைபோ லைந்தடக்க லாற்றின் (குறள், 126).

DSAL


ஐந்தடக்குதல் - ஒப்புமை - Similar