ஏதலன்
yaethalan
பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவன். ஏதல னின்னுயிரை வவ்வி (திவ். பெரியதி. 1, 7, 4). 1. Foe, enemy; See ஏதிலன், 1.
Tamil Lexicon
ētalaṉ
n. ஏது3+அல் neg.+.
1. Foe, enemy; See ஏதிலன், 1.
பகைவன். ஏதல னின்னுயிரை வவ்வி (திவ். பெரியதி. 1, 7, 4).
DSAL