Tamil Dictionary 🔍

ஏல்வை

yaelvai


காலம் ; நாள் ; பொழுது ; நீர்நிலை ; வரிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்நிலை. (பிங்.) 3. Tank; large expanse of water; நாள். (சூடா.) 2. Day; காலம். அரசாள்கின்ற வேல்வை (உத்தரரா. சம்புவன். 6). 1. Time, period, season;

Tamil Lexicon


s. a day; 2. time; 3. a tank, குளம்.

J.P. Fabricius Dictionary


, [ēlvai] ''s.'' Time, காலம். 2. Day of twenty-four hours, நாள். 3. A tank, வாவி. ''(p.)''--''Note.'' in the first two meanings, ஏல்வை is used as a synonyme of எல்வை; which see.

Miron Winslow


ēlvai
n. prob. ஏல்-.
1. Time, period, season;
காலம். அரசாள்கின்ற வேல்வை (உத்தரரா. சம்புவன். 6).

2. Day;
நாள். (சூடா.)

3. Tank; large expanse of water;
நீர்நிலை. (பிங்.)

DSAL


ஏல்வை - ஒப்புமை - Similar