சால்வை
saalvai
மயிர்க்கம்பளம் ; பொன்னாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச் சம்மானம் பெற்றார். Shawl;
Tamil Lexicon
உத்தரீயம்.
Na Kadirvelu Pillai Dictionary
[cālvai ] --ஷால், ''s. (Hind.)'' A shawl, a mantle, a scarf; ''especially'' a Cashmere shawl.
Miron Winslow
cālvai,
n. U. shāl. [K. šāluve.]
Shawl;
மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச் சம்மானம் பெற்றார்.
DSAL