ஏவல்வினை
yaevalvinai
முன்னின்றாரை ஏவும் வினை ; சூனியத் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னின்றாரை ஏவும் வினை. 1. (Gram.) Verb in the imperative mood; சூனியத்தொழில். Loc. 2. The act of commanding a devil by witchcraft to do harm to a person;
Tamil Lexicon
, ''s.'' The imperative of verbs.
Miron Winslow
ēval-viṉai
n. id.+.
1. (Gram.) Verb in the imperative mood;
முன்னின்றாரை ஏவும் வினை.
2. The act of commanding a devil by witchcraft to do harm to a person;
சூனியத்தொழில். Loc.
DSAL