Tamil Dictionary 🔍

ஏவல்விடை

yaevalvitai


கேட்கும் வினாவுக்கு எதிராக மறுக்கும் வகையில் எதிர் ஏவலாய்க் கூறும் விடை ; 'சாத்தா இது செய்வாயா?' என்ற விடத்து 'நீ செய்' என்பது போன்று தரப்படும் விடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'சாத்தா, இது செய்வாயோ' என்றவழி 'நீசெய்' என்பதுபோன்ற விடை. (நன். 386, உரை.) Answering a question by an imperative retort, as when asked 'Will you do this?' to say 'Do it yourself';

Tamil Lexicon


ēval-viṭai
n. ஏவல்+.
Answering a question by an imperative retort, as when asked 'Will you do this?' to say 'Do it yourself';
'சாத்தா, இது செய்வாயோ' என்றவழி 'நீசெய்' என்பதுபோன்ற விடை. (நன். 386, உரை.)

DSAL


ஏவல்விடை - ஒப்புமை - Similar