Tamil Dictionary 🔍

எல்வை

yelvai


காண்க : ஏல்வை , காலம் , பொழுது , நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவ்வழி நடக்குமெல்வை (உபதேசகா. சிவபுண்ணிய. 375). See. ஏல்வை.

Tamil Lexicon


s. time; காலம்; 2. day, நாள்.

J.P. Fabricius Dictionary


காலம், நாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [elvai] ''s.'' Time, காலம். 2. Day, நாள். ''(p.)''

Miron Winslow


elvai
n.
See. ஏல்வை.
அவ்வழி நடக்குமெல்வை (உபதேசகா. சிவபுண்ணிய. 375).

DSAL


எல்வை - ஒப்புமை - Similar