ஏற்பு
yaetrpu
பொருத்தம் , தகுதி ; ஏற்றுக்கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125). 1. Appropriateness, fitness; ஏற்றுக்கொள்கை. வரவேற்பு. 2. Acceptance, reception;
Tamil Lexicon
v. n. of ஏல், appropriateness, fitness, பொருத்தம்; 2. acceptance, reception.
J.P. Fabricius Dictionary
ēṟpu
n. ஏல்-
1. Appropriateness, fitness;
பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125).
2. Acceptance, reception;
ஏற்றுக்கொள்கை. வரவேற்பு.
DSAL