Tamil Dictionary 🔍

அறவிடுதல்

araviduthal


முற்றும் நீக்குதல் ; விற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17). 1. To give up completely, renounce altogether; விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9). 2. To sell off;

Tamil Lexicon


aṟa-viṭu-
v.tr. அற+.
1. To give up completely, renounce altogether;
முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).

2. To sell off;
விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9).

DSAL


அறவிடுதல் - ஒப்புமை - Similar