ஏறுவிடுத்தல்
yaeruviduthal
முப்பத்திரண்டறங்களுட் பொலியெருதுகளை உதவும் அறச்செயல். (திவா.) The charitable act of furnishing covering bulls, one of muppattiraṇṭaṟam, q.v.;
Tamil Lexicon
ēṟu-viṭuttal
n. id.+.
The charitable act of furnishing covering bulls, one of muppattiraṇṭaṟam, q.v.;
முப்பத்திரண்டறங்களுட் பொலியெருதுகளை உதவும் அறச்செயல். (திவா.)
DSAL