Tamil Dictionary 🔍

ஏறுவாசி

yaeruvaasi


ஏற்றம் , உயர்ந்துசெல் நிலை ; உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றம். விலை ஏருவாசியாயிருக்கிறது. 1. Increase, as of price; ஒருவரியிலுள்ள செங்கல் இணைப்புக்கள் அதன் மேல்வரியிலுள்ள செங்கல் இணைப்புக்களுடன் சேராதபடி கட்டும் கட்டிடவேலை. Loc. Breaking of joints, in brickwork; உத்தர முதலியவை சுவர்முதலியவற்றுட் செல்லுதற்கு வேண்டிய அளவு. Loc. 2. The length of a groove in a wall into which is inserted the edge of a beam or rafter;

Tamil Lexicon


ēṟu-vāci
n. id.+.
1. Increase, as of price;
ஏற்றம். விலை ஏருவாசியாயிருக்கிறது.

2. The length of a groove in a wall into which is inserted the edge of a beam or rafter;
உத்தர முதலியவை சுவர்முதலியவற்றுட் செல்லுதற்கு வேண்டிய அளவு. Loc.

ēṟu-vācī
n. id.+.
Breaking of joints, in brickwork;
ஒருவரியிலுள்ள செங்கல் இணைப்புக்கள் அதன் மேல்வரியிலுள்ள செங்கல் இணைப்புக்களுடன் சேராதபடி கட்டும் கட்டிடவேலை. Loc.

DSAL


ஏறுவாசி - ஒப்புமை - Similar