துவாதசி
thuvaathasi
பன்னிரண்டாம் திதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னிரண்டாந்திதி. மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33). The 12th day of the lunar fortnight;
Tamil Lexicon
, ''s.'' The twelfth phasis of the moon, either in the increase or decrease, ஓர்திதி. W. p. 432.
Miron Winslow
tuvātaci,
n. dvādašī.
The 12th day of the lunar fortnight;
பன்னிரண்டாந்திதி. மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33).
DSAL