Tamil Dictionary 🔍

சுகவாசி

sukavaasi


தொழிலின்றி இன்பமாக வாழ்வோன் ; நிலைத்த குடியானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைத்த குடியானவன்.Loc. 2. Permanent tenant or cultivator; தொழிலின்றிச் சௌக்கியமாக வாழ்வோன். 1. One who lives in comfort without any particular employment;

Tamil Lexicon


, ''s.'' One living comfortably without toil. 2. Fixed or permanent inhabitant.

Miron Winslow


cuka-vāci,
n.id. + vāsin.
1. One who lives in comfort without any particular employment;
தொழிலின்றிச் சௌக்கியமாக வாழ்வோன்.

2. Permanent tenant or cultivator;
நிலைத்த குடியானவன்.Loc.

DSAL


சுகவாசி - ஒப்புமை - Similar