ஏறுவால்
yaeruvaal
நீண்ட வால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீண்ட வால். பசு ஏறுவாலும் எருது கூழைவலும். (W.) Long tail,
Tamil Lexicon
நீண்டவால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A long tail--a good sign in certain animals, நீண்டவால். பசுஏறுவாலுமெருதுகூழைவாலும். A long tail for a cow and a short one for a bull are desirable. ஏறுவெய்யில். Increasing heat or sun shine as the sun rises towards the meridian, காலைவெய்யில்--opp. இறங்குவெய் யில்.
Miron Winslow
ēṟu-vāl
n. id.+.
Long tail,
நீண்ட வால். பசு ஏறுவாலும் எருது கூழைவலும். (W.)
DSAL