Tamil Dictionary 🔍

விசுவாசி

visuvaasi


நம்பிக்கையுள்ளவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் ; செய்ந்நன்றி மறவாதவன் ; அன்புள்ளவன் ; நாய் ; வேங்கை என்னும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கையுள்ளவன். 1. One who confides in or trusts another; தெய்வநம்பிக்கையுள்ளவன். Chr. 2. One who has faith in God; வேங்கையென்னும் மரம். (மலை.) Indian kino tree; நாய். (நாமதீப. 228.) 4. Dog; அபிமானமுள்ளவன். 3. Affectionate person;

Tamil Lexicon


VI. v. t. believe, trust, credit, confide in, நம்பு.

J.P. Fabricius Dictionary


வேங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [masc. and fem.]'' One who depends upon another. 2. ''[Chris. usage.]'' A believer. அவன்விசுவாசத்திலிருக்கிறேன். I am under his protection. ''(R.)''

Miron Winslow


vicuvāci
n. višvāsin.
1. One who confides in or trusts another;
நம்பிக்கையுள்ளவன்.

2. One who has faith in God;
தெய்வநம்பிக்கையுள்ளவன். Chr.

3. Affectionate person;
அபிமானமுள்ளவன்.

4. Dog;
நாய். (நாமதீப. 228.)

vicuvāci
n.
Indian kino tree;
வேங்கையென்னும் மரம். (மலை.)

DSAL


விசுவாசி - ஒப்புமை - Similar