Tamil Dictionary 🔍

வாசரி

vaasari


வாக்கால் கண்டிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்பி வருத்துகை. Tinn. 2. Troubling with unnecessary speech; வாக்கால் கண்டிக்கை. வாசரி சொல்லி அவர் முத்திரையை நிறுத்திப்போட்டார் (கோயிலொ. 151). 1. Rebuke;

Tamil Lexicon


vācari
n. prob. வாசம்3 + அரி3 -.
1. Rebuke;
வாக்கால் கண்டிக்கை. வாசரி சொல்லி அவர் முத்திரையை நிறுத்திப்போட்டார் (கோயிலொ. 151).

2. Troubling with unnecessary speech;
அலப்பி வருத்துகை. Tinn.

DSAL


வாசரி - ஒப்புமை - Similar