Tamil Dictionary 🔍

ஏறுமிராசி

yaerumiraasi


சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிப்பதற்கு இடமாய் மகரமுதல் மிதுனம் வரையுமுள்ள ஆறு இராசிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன் உத்தராயணத்திற் சஞ்சரிப்பதற்கு இடமாய்; மகரமுதல் மிதுனம்வரையுமுள்ள ஆறிராசிகள். (W.) The six signs of the Zodiac through which the sun passes in its northern course, dist. fr. இறங்குமிராசி;

Tamil Lexicon


, ''s.'' The constellation in the sun's path from the equator to the northern solstitial point, உச்சத்திற்கேறு மிராசி. See இறங்குமிராசி.

Miron Winslow


ēṟum-irāci
n. ஏறு-+.
The six signs of the Zodiac through which the sun passes in its northern course, dist. fr. இறங்குமிராசி;
சூரியன் உத்தராயணத்திற் சஞ்சரிப்பதற்கு இடமாய்; மகரமுதல் மிதுனம்வரையுமுள்ள ஆறிராசிகள். (W.)

DSAL


ஏறுமிராசி - ஒப்புமை - Similar