Tamil Dictionary 🔍

ஏதலிடுதல்

yaethaliduthal


பொறாமையைப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறாமையாய்ப் பேசுதல். (W.) 2. To speak with envy;

Tamil Lexicon


, [ētliṭutl] ''v. noun. [local.]'' Speaking of one with envy, பொறாமையாய்ப்பேசல்.

Miron Winslow


ētal-iṭu-
v. intr. prob. ஏசல்+.
2. To speak with envy;
பொறாமையாய்ப் பேசுதல். (W.)

DSAL


ஏதலிடுதல் - ஒப்புமை - Similar