Tamil Dictionary 🔍

தோலாவழக்கு

tholaavalakku


முடிவுபெறாத வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீராவாதம். Never-ending dispute;

Tamil Lexicon


பெறாவழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As தோராவழக்கு.

Miron Winslow


tōlā-vaḻakku,
n. தோல்-+ஆneg+
Never-ending dispute;
தீராவாதம்.

DSAL


தோலாவழக்கு - ஒப்புமை - Similar