நாடகவழக்கு
naadakavalakku
நாடகத்திற்குரிய நெறி ; புனைந்துரை வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனைந்துரைவழக்கு. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் (தொல். பொ. 53). 2. Idealism in poetry, opp. to ulakiyal-vaḻakku; நாடகத்திற்குரிய நெறி. 1. Dramatic usage;
Tamil Lexicon
, ''s.'' Dramatic usage in languages. 2. Poetic embellishment including hyperhole, romance, &c., as differing from nature. ''(p.)''
Miron Winslow
nāṭaka-vaḻakku,
n. id.
1. Dramatic usage;
நாடகத்திற்குரிய நெறி.
2. Idealism in poetry, opp. to ulakiyal-vaḻakku;
புனைந்துரைவழக்கு. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் (தொல். பொ. 53).
DSAL