Tamil Dictionary 🔍

ஏவிவிடுதல்

yaevividuthal


பூதபிசாசுகளை யெழுப்பிப் பிறரைத் துன்புறுத்த அனுப்புதல். (யாழ். அக.) To raise an evil spirit and set it on one's enemy;

Tamil Lexicon


ஏவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


ēvi-viṭu-
v. intr. ஏவு-+.
To raise an evil spirit and set it on one's enemy;
பூதபிசாசுகளை யெழுப்பிப் பிறரைத் துன்புறுத்த அனுப்புதல். (யாழ். அக.)

DSAL


ஏவிவிடுதல் - ஒப்புமை - Similar