Tamil Dictionary 🔍

ஏறவாங்குதல்

yaeravaangkuthal


முழுவது விலைக்குப் பெறுதல் ; விலகியிருத்தல் ; நயமாக வாங்குதல் ; சுளுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுறுக்குதல். (W.) முழுதும் விலைக்குப்பெறுதல். அவன் இந்தப்பண்டங்களை ஏறவாங்கிவிட்டான். நயமாகவாங்குதல். (W.) 2. To be drawn up, twisted, as the neck by cold; - tr. 1. To purchase outright; 2. To buy cheaply; விலகியிருத்தல். ஸர்வேஸ்வரன் . . . ஏறவாங்கி நிற்குமாகில் (ஈடு). 1. To be aloof;

Tamil Lexicon


ēṟa-vāṅku-
v. id.+. intr.
1. To be aloof;
விலகியிருத்தல். ஸர்வேஸ்வரன் . . . ஏறவாங்கி நிற்குமாகில் (ஈடு).

2. To be drawn up, twisted, as the neck by cold; - tr. 1. To purchase outright; 2. To buy cheaply;
சுறுக்குதல். (W.) முழுதும் விலைக்குப்பெறுதல். அவன் இந்தப்பண்டங்களை ஏறவாங்கிவிட்டான். நயமாகவாங்குதல். (W.)

DSAL


ஏறவாங்குதல் - ஒப்புமை - Similar