Tamil Dictionary 🔍

ஏர்க்களம்

yaerkkalam


நெற்களம் , கதிரடிக்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்களம். ஏர்க்களம் படும் பொருநரும் போர்க்களம் பாடும் பொருநரும் (தொல். பொ. 91, உரை.) Threshing floor;

Tamil Lexicon


ēr-k-kaḷam
n. id.+.
Threshing floor;
நெற்களம். ஏர்க்களம் படும் பொருநரும் போர்க்களம் பாடும் பொருநரும் (தொல். பொ. 91, உரை.)

DSAL


ஏர்க்களம் - ஒப்புமை - Similar