Tamil Dictionary 🔍

ஏகார்க்களம்

yaekaarkkalam


ஏர் பூட்ட நாள் பார்க்கை ; தீய நாள் அறிவதற்குறிய சக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.) Diagram drawn up to find out inauspicious days;

Tamil Lexicon


ஏர்பூட்டநாட்பார்க்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēkārkkḷm] ''s.'' The mode of find ing the day in which to plough after the commencement of the year, ஏர்பூட்டநாட் பார்க்கை.

Miron Winslow


ēkārkkaḷam
n. id.+ argala. (Astrol.)
Diagram drawn up to find out inauspicious days;
தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.)

DSAL


ஏகார்க்களம் - ஒப்புமை - Similar