அமர்க்களம்
amarkkalam
போர்க்களம் ; ஆரவாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். (இரகு. திக்கு.172.) 1. Field of battle; ஆரவாரம். 2. Confused noise, stir, bustle, as at a marriage feast;
Tamil Lexicon
(com. அமர்க்களம்) s. a field of battle; 2. confused noise, agitation, convivial bustle in a marriage, ஆரவாரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''impr.'' அமக்களம்.] Field of battle, போர்க்களம் 2. A confus ed noise, stir, bustle, tumult, agitation, conviviality, ஆரவாரம்.
Miron Winslow
amar-k-kaḷam
n. id.+.
1. Field of battle;
போர்க்களம். (இரகு. திக்கு.172.)
2. Confused noise, stir, bustle, as at a marriage feast;
ஆரவாரம்.
DSAL