Tamil Dictionary 🔍

ஏராளம்

yaeraalam


மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. ஏராளமாக் கோல மெழுதிய தரைகளும் (இராமநா. சுந். 3). Abundance, plenitude, plenty;

Tamil Lexicon


s. a great many, a great multitude, abundance, மிகுதி.

J.P. Fabricius Dictionary


மிகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ērāḷm] ''s.'' Abundance, plenitude, fulness, plenty, multiplicity, மிகுதி. இப்போதுமாம்பழம்ஏராளமாயிருக்கின்றது. Man goes are in abundance this season.

Miron Winslow


ērāḷam
n. [T. ērāḷamu (pērāḷamu), K. hērāLa, Tu. hēraḷa.]
Abundance, plenitude, plenty;
மிகுதி. ஏராளமாக் கோல மெழுதிய தரைகளும் (இராமநா. சுந். 3).

DSAL


ஏராளம் - ஒப்புமை - Similar