அராளம்
araalam
காண்க : இருவாட்சி ; குங்கிலியம் ; இணையா வினைக்கை வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) Gesture with one hand in which the thumb and the forefinger are fully bent while the rest are held upright and slightly bent; குங்கிலியம். (தைலவ. தைல. 119.) 2. Sālresin; (தைலவ. தைல. 135, வரி, 49.) 1. Tuscan jasmine. See இருவாட்சி. நறும்பிசின். 2. Frangrant gum; மதயானை. 1. Infuriated or must elephant; வளைவு. 3. Bend;
Tamil Lexicon
arāḷam
n.
1. Tuscan jasmine. See இருவாட்சி.
(தைலவ. தைல. 135, வரி, 49.)
2. Sālresin;
குங்கிலியம். (தைலவ. தைல. 119.)
arāḷam
n. arāla. (Nāṭya.)
Gesture with one hand in which the thumb and the forefinger are fully bent while the rest are held upright and slightly bent;
இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)
arāḷam
n. arāla. (நாநார்த்த.)
1. Infuriated or must elephant;
மதயானை.
2. Frangrant gum;
நறும்பிசின்.
3. Bend;
வளைவு.
DSAL