Tamil Dictionary 🔍

சுராளம்

suraalam


பெருமித நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமிதநடை. (யாழ். அக.) Pompous or affected gait;

Tamil Lexicon


s. full gallop, swiftness, அதி வேகம். சுராளமிட, -புறப்பட, to gallop.

J.P. Fabricius Dictionary


கெச்சைநடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [curāḷm] ''s. [vul.]'' Full gallop, அதி வேகம். ''(R.)'' Compare சராளம்.

Miron Winslow


curāḷam
n.
Pompous or affected gait;
பெருமிதநடை. (யாழ். அக.)

DSAL


சுராளம் - ஒப்புமை - Similar