Tamil Dictionary 🔍

கராளம்

karaalam


தீக்குணம் ; பயங்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீக்குணம். (சீவரட். 281.) 1. Wickedness, vice; பயங்கரம். கராள முகமும் முகரமுமுடைய கூஷ்மாண்டர் (சி.போ.பா.). 2. Frightfulness, terribleness, fierceness;

Tamil Lexicon


கராளி, s. wickedness, ferociousness, impudence தீக்குணம். கராளகேசரி, a fierce lion. கராளிக்காரப்பயல், an incorrigible, impudent knave. கராளிக்குதிரை, an intractable horse. கராளித்தனம், impudence, want of manners, impiety.

J.P. Fabricius Dictionary


[krāḷm ] --கராளி, ''s.'' Wickedness, impiety, hideousness, தீக்குணம். ''(p.)''

Miron Winslow


karāḷam
n. karāla.
1. Wickedness, vice;
தீக்குணம். (சீவரட். 281.)

2. Frightfulness, terribleness, fierceness;
பயங்கரம். கராள முகமும் முகரமுமுடைய கூஷ்மாண்டர் (சி.போ.பா.).

DSAL


கராளம் - ஒப்புமை - Similar