Tamil Dictionary 🔍

நீராளம்

neeraalam


நீர்த்தன்மை ; நீர்மிகுதி ; நீருடன் கலந்த உணவு ; மயக்கம் இல்லாத இனிப்புக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீருடன் கலந்த உணவு. (J.) 3. Liquid food; மயக்கமில்லாத தித்திப்புக்கள். (W.) 4. Mixed sweet toddy; நீர்மிகுதி. நீராள வாலி செறி நாடனைத்தும் (அரிச். பு. மயா. 25). 2. Abundance of water; நீர்த்தன்மை. நீராள மாயுருக வுள்ளன்பு தந்தது நின்னதருள் (தாயு. பரிபூரண. 8.) 1. Fluidity;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Liquid food, நீரு டன்கலந்தஉணவு. 2. ''[used in the south.]'' Mixed sweet toddy, மயக்கமில்லாதகள்.

Miron Winslow


nīr-āḷam,
n. நீர்1+ஆள்-.
1. Fluidity;
நீர்த்தன்மை. நீராள மாயுருக வுள்ளன்பு தந்தது நின்னதருள் (தாயு. பரிபூரண. 8.)

2. Abundance of water;
நீர்மிகுதி. நீராள வாலி செறி நாடனைத்தும் (அரிச். பு. மயா. 25).

3. Liquid food;
நீருடன் கலந்த உணவு. (J.)

4. Mixed sweet toddy;
மயக்கமில்லாத தித்திப்புக்கள். (W.)

DSAL


நீராளம் - ஒப்புமை - Similar