Tamil Dictionary 🔍

கரவாளம்

karavaalam


வாள் , கைவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கரவாள். கரவாளங் கைதுளங்க (திருவாலவா. 28, 34).

Tamil Lexicon


வாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sword, கைவாள்.

Miron Winslow


kara-vāḷam
n. id. +.
See கரவாள். கரவாளங் கைதுளங்க (திருவாலவா. 28, 34).
.

DSAL


கரவாளம் - ஒப்புமை - Similar