Tamil Dictionary 🔍

தாராளம்

thaaraalam


உதாரகுணம் ; கொடைப்பண்பு ; மிகுதி ; விசாலம் ; ஊக்கம் ; சாதுரியம் ; வெளிப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படை. அவரிடந் தாராளமாய்ச் சொல்லலாம். 4. Frankness, candour, openness, freedom; சாதுரியம். தாராளமாய் வாசிக்கிறான். 5. Fluency, readiness in speech or utterance, proficiency, skilful execution in singing or playing on an instrument; தைரியம். தாராளமாய் நிற்க நிர்ச்சிந்தை காட்டி (தாயு. சுகவாரி. 8). 6. Confidence; boldness, freedom; உதாரம். தாராளமாய்க் கொடுக்கிறான். 1. Generosity, liberality, magnanimity; நிறைவு. தாராளமாய் விளைந்தது. 3. Plenty, copiousness, sufficiency, completeness; விசாலம். தாராளமான வழி. 2. Roominess, spaciousness, amplitude;

Tamil Lexicon


s. (Tel.) frankness, openness, cordiality, உற்சாகம்; 2. plenty, copiousness, மிகுதி; 3. generosity, libeerality, உதாரம்; 4. boldness, aussurance, தைரியம்; 5. freeness in writing, readiness of speech or utterance. தாராளக்காரன், liberal man. தாராளமாய்க் கொடுக்க, to give freely, liberally. தாராளமாய் பேச, to speak freely without fear. தாராளமான மனம், free-heartedness. தாராளமான முகம், a cheerful countenance.

J.P. Fabricius Dictionary


, [tārāḷm] ''s. (Tel. probably a change of Sa. Sarala.)'' Frankness, candor, openness, freedom, cordiality, cheerfulness, உச்சாகம், 2. Plenty, copiousness, sufficiency, com pleteness, பொலிவு. 3. Roominess, spaci ousness, amplitude, விசாலம். 4. Fluency, readiness of speech or utterance, free ness in reading; proficiency; good execu tion in singing or playing on an instru ment, தெளிவு. 5. Confidence, boldness, assurance, தைரியம். 6. Generosity, libera lity, magnanimity, catholicity, imparti ality, உதாரம். ''(c.)''

Miron Winslow


tārāaḷam,
n. dhārā. [T. dhārāḷamu.]
1. Generosity, liberality, magnanimity;
உதாரம். தாராளமாய்க் கொடுக்கிறான்.

2. Roominess, spaciousness, amplitude;
விசாலம். தாராளமான வழி.

3. Plenty, copiousness, sufficiency, completeness;
நிறைவு. தாராளமாய் விளைந்தது.

4. Frankness, candour, openness, freedom;
வெளிப்படை. அவரிடந் தாராளமாய்ச் சொல்லலாம்.

5. Fluency, readiness in speech or utterance, proficiency, skilful execution in singing or playing on an instrument;
சாதுரியம். தாராளமாய் வாசிக்கிறான்.

6. Confidence; boldness, freedom;
தைரியம். தாராளமாய் நிற்க நிர்ச்சிந்தை காட்டி (தாயு. சுகவாரி. 8).

DSAL


தாராளம் - ஒப்புமை - Similar