Tamil Dictionary 🔍

சராளம்

saraalam


எளிமை ; தடையின்மை ; ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சரளம் 1, 2, 3. அந்த வழி சராளம். (W.)

Tamil Lexicon


s. freedom from obstruction, சரளம்; 2. a straight line or road, சராகம்.

J.P. Fabricius Dictionary


சராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [crāḷm] ''s.'' [''vul. a change of'' சரளம்.] Freedom from obstruction, தாராளம். 2. A straight direction--as சராகம், நேர்மை. ''(R.)'' அந்தவழிசராளம். It is a direct road.

Miron Winslow


Carāḷam,
n.
See சரளம் 1, 2, 3. அந்த வழி சராளம். (W.)
.

DSAL


சராளம் - ஒப்புமை - Similar