Tamil Dictionary 🔍

ஒய்தல்

oithal


இழுத்தல் ; செலுத்துதல் ; போக்குதல் ; கொடுத்தல் ; தப்புதல் ; விட்டொதுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்குதல். ஒய்யா வினைப்பய னுண்ணுங்காலை (சிலப். 14, 33). விட்டொதுங்குதல். ஒய்யெனத் தெழித்தாங்கு (சிலப். 15, 48, உரை). தப்புதல். ஓடியொளித் தொய்யப் போவா னிலைகாண்மின். (பரிபா. 20, 39). 4. To wipe out, efface; - intr. 1. To be off, to go away from; 2. to escape, get into safety; கொடுத்தல். வளராப் பார்ப்பிற் கல்கிரை யொய்யும் (நற். 356). 3. To give; செலுத்துதல். ஒய்யுநீர்வழிக்கரும்பினும் (பதிற்றுப். 87, 4). 2. To launch, as a boat; to send forth; இகழ்தல். கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் (அகநா. 68). 1. To drag along, as a flood;

Tamil Lexicon


oy-
4 v. tr.
1. To drag along, as a flood;
இகழ்தல். கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் (அகநா. 68).

2. To launch, as a boat; to send forth;
செலுத்துதல். ஒய்யுநீர்வழிக்கரும்பினும் (பதிற்றுப். 87, 4).

3. To give;
கொடுத்தல். வளராப் பார்ப்பிற் கல்கிரை யொய்யும் (நற். 356).

4. To wipe out, efface; - intr. 1. To be off, to go away from; 2. to escape, get into safety;
போக்குதல். ஒய்யா வினைப்பய னுண்ணுங்காலை (சிலப். 14, 33). விட்டொதுங்குதல். ஒய்யெனத் தெழித்தாங்கு (சிலப். 15, 48, உரை). தப்புதல். ஓடியொளித் தொய்யப் போவா னிலைகாண்மின். (பரிபா. 20, 39).

DSAL


ஒய்தல் - ஒப்புமை - Similar