ஏம்
yaem
இன்பம் , மகிழ்ச்சி , களிப்பு ; மயக்கம் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். வேனி லத்தமென்னா தேமுற்று (அகநா. 69). 2. Distraction, perplexity; இன்பம் ஏமுற வினிதி னோம்பி (கம்பரா. விபீட. 114). 1. Pleasure, delight;
Tamil Lexicon
ēm
n. ஏமம்.
1. Pleasure, delight;
இன்பம் ஏமுற வினிதி னோம்பி (கம்பரா. விபீட. 114).
2. Distraction, perplexity;
மயக்கம். வேனி லத்தமென்னா தேமுற்று (அகநா. 69).
DSAL