ஏமம்
yaemam
இன்பம் ; களிப்பு ; மயக்கம் ; காவல் ; இரவு ; பொன் ; திருநீறு ; இடுதிரை ; பாதுகாவல் ; வலிமை ; சேமநிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களிப்பு. (பிங்.) 2. Jollity, mirth; பொன். ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28). Gold; கலக்கம். (பிங்.) 4. cf. ஏமல்2. Perplexity; பத்திரம். 5. Safety; காவல். எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா. 1, 11). 6. Defence, protection, guard; திருநீறு. (பிங்.) 7. Sacred ashes; சேமநிதி. (திவா.) 8. Hoarded treasure; இடுதிரை. (திவா.) 9. Curtain, screen; இராபுறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7). Night; இன்பம். (திவா.) 1. Delight, enjoyment, gratification; காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2). 1. Guarded place; வலிமை. (அக. நி.) 2. Strength; உன்மத்தம். (திவா.) 3. Imbecility, madness, bewilderment;
Tamil Lexicon
s. night, இரா; 2. delight, இன்பம்; 3. illusion, bewilderment, மயக்கம்; 4. safety, காவல். ஏமத்திலும் சாமத்திலும் வர, to come at inconvenient times, late at night. ஏமுற, to be delighted; to be protected; to be vexed.
J.P. Fabricius Dictionary
, [ēmm] ''s.'' Delight, enjoyment, grati fication, இன்பம். (சத 38.) 2. Fascination, stupor, perplexity, any illusion, bewilder ment, or suspension of the mental powers, derangement, மயக்கம். 3. Night, இரா. 4. Safety, defence, protection, security, safe guard, guards, காவல். 5. Hoarded treas ure, புதையல். 6. Jollity, mirth, frantic joy, களிப்பு. 7. Curtain, திரைச்சீரை. 8. Sacred ashes, விபூதி. ''(p.)'' ஏமத்திலுஞ்சாமத்திலும்வராதிரு. Do not come so late at night, or at inconvenient times. இனமென்னுமேமப்புணை. The grateful ship of consanguinity. (குறள்.)
Miron Winslow
ēmam
n. cf. kṣēma.
1. Delight, enjoyment, gratification;
இன்பம். (திவா.)
2. Jollity, mirth;
களிப்பு. (பிங்.)
3. Imbecility, madness, bewilderment;
உன்மத்தம். (திவா.)
4. cf. ஏமல்2. Perplexity;
கலக்கம். (பிங்.)
5. Safety;
பத்திரம்.
6. Defence, protection, guard;
காவல். எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா. 1, 11).
7. Sacred ashes;
திருநீறு. (பிங்.)
8. Hoarded treasure;
சேமநிதி. (திவா.)
9. Curtain, screen;
இடுதிரை. (திவா.)
ēmam
n. யாமம்.
Night;
இராபுறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7).
ēmam
n. hēman.
Gold;
பொன். ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28).
ēmam
n. perh. kṣēma.
1. Guarded place;
காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2).
2. Strength;
வலிமை. (அக. நி.)
DSAL