Tamil Dictionary 🔍

ஏதம்

yaetham


துன்பம் , குற்றம் , கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (திவா.) 2. Fault, defect, blemish; துன்பம். (திவா.) 1. Suffering, affliction, distress; கேடு. அரவும் உருமும் புலியும் யானையு மிவற்றது ஏதமுடைத்து (இறை. 18, உரை.) 3. Calamity, ruin;

Tamil Lexicon


(ஏது) s. suffering, affliction, துன் பம்; 2. fault, flaw, குற்றம்; 3. destruction, கேடு. "ஏதமில் காட்சியார்", men with clear sight (wise men). ஏதர், civil-minded persons, persons worthy of blame.

J.P. Fabricius Dictionary


, [ētm] ''s.'' Suffering, affliction, distress, துன்பம். 2. Fault, defect, blemish, குற்றம். 3. Destruction, கேடு. ''(p.)''

Miron Winslow


ētam
n. cf. khēda or chēda.
1. Suffering, affliction, distress;
துன்பம். (திவா.)

2. Fault, defect, blemish;
குற்றம். (திவா.)

3. Calamity, ruin;
கேடு. அரவும் உருமும் புலியும் யானையு மிவற்றது ஏதமுடைத்து (இறை. 18, உரை.)

DSAL


ஏதம் - ஒப்புமை - Similar