Tamil Dictionary 🔍

ஏனம்

yaenam


பன்றி ; காட்டுப்பன்றி ; கருவி ; பாத்திரம் ; பாவம் ; குற்றம் ; எழுத்தின் சாரியை ; ஓலைக்குடை ; அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (யாழ். அக.) Fault; பன்றி. (தொல். பொ. 623.) Pig, wild hog; ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.) Enumerative particle added to ஃ, as in அஃகேனம்; ஆபரணம். Loc. 4. Jewel; கருவி. (W.) 3. Tool; பாத்திரம். 2. Utensil, vessel; பாவம். (சூடா.) Sin, offence; ஓலைக்கலம். (திவா.) 1. Palm leaf-vessel for drinking toddy from;

Tamil Lexicon


s. an instrument, கருவி; 2. vessel, பாத்திரம்; 3. swine, wild hog, காட்டுப் பன்றி; 4. palm leaf for drinking toddy from; 5. jewel, ஆபரணம். ஏனவாயன், a dolt, fool; a simpleton.

J.P. Fabricius Dictionary


, [ēṉm] ''s. [vul.]'' A vessel, பாத்திரம். 2. An utensil, a tool, கருவி. 3. ''(p.)'' A hog, பன்றி. 4. Wild hog, காட்டுப்பன்றி. 5. An auxiliary particle for sounding the letter ஃ, எழுத்தின்சாரியை. 6. A palm-leaf um brella, ஓலைக்குடை.

Miron Winslow


ēṉam
n.
1. Palm leaf-vessel for drinking toddy from;
ஓலைக்கலம். (திவா.)

2. Utensil, vessel;
பாத்திரம்.

3. Tool;
கருவி. (W.)

4. Jewel;
ஆபரணம். Loc.

ēṉam
n.
Pig, wild hog;
பன்றி. (தொல். பொ. 623.)

ēṉam
part.
Enumerative particle added to ஃ, as in அஃகேனம்;
ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.)

ēṉam
n. ēnas.
Sin, offence;
பாவம். (சூடா.)

ēṉam
n. ēnas.
Fault;
குற்றம். (யாழ். அக.)

DSAL


ஏனம் - ஒப்புமை - Similar