Tamil Dictionary 🔍

ஏலம்

yaelam


செடிவகை ; மணப்பொருள் ; மயிர்ச்சாந்து ; சடாமாஞ்சில் ; சங்கஞ்செடி ; முதிரை ; மணம் ; போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை. Auction; . 3. Satin-wood. See முதிரை. (மலை.) . 2. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.) . 1. Spikenard. See சடாமாஞ்சி. (மலை.) மயிர்ச்சாந்து. ஏலவார்குழலிமார் (திருவாச. 29, 3). 3. Unguent for perfuming the hair of women; செடி வகை. 1. Cardamon-plant, l. sh., Elettaria cardamomum; ஒரு வாசனைப்பண்டம். (திவா.) 2. Cardamon;

Tamil Lexicon


(ஏலை) the cardamom plant; 2. its seed, ஏலரிசி; 3. an unguent for woman's hair, மயிர்ச்சாந்து. ஏலக்காய், the berries of cardamom.

J.P. Fabricius Dictionary


ஆஞ்சி, இலாஞ்சி, துடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēlam] ''s.'' Cardamom, the plant or seed, ஆஞ்சி, Elettaria cardamomum. Wils. p. 173. ELA. 2. ''(p.)'' An unguent for perfuming the hair of women, மயிர்ச்சாந்து. 3. (சது.) Aromatic spices, வாசனைப்பண்டம்.

Miron Winslow


ēlam
n. ēlā.
1. Cardamon-plant, l. sh., Elettaria cardamomum;
செடி வகை.

2. Cardamon;
ஒரு வாசனைப்பண்டம். (திவா.)

3. Unguent for perfuming the hair of women;
மயிர்ச்சாந்து. ஏலவார்குழலிமார் (திருவாச. 29, 3).

ēlam
n.
1. Spikenard. See சடாமாஞ்சி. (மலை.)
.

2. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.)
.

3. Satin-wood. See முதிரை. (மலை.)
.

ēlam
n. Port. leilao. [T.Tu. elamu, K. elām, M. ēlam.]
Auction;
போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை.

DSAL


ஏலம் - ஒப்புமை - Similar