ஏயம்
yaeyam
தள்ளத்தக்கது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளத்தக்கது. இது ஏயம், இது உபாதேயம்...என்று நிச்சயித்து (சி. சி. 2, 58, சிவாக்.) That which deserves to be abandoned;
Tamil Lexicon
ēyam
n. hēya.
That which deserves to be abandoned;
தள்ளத்தக்கது. இது ஏயம், இது உபாதேயம்...என்று நிச்சயித்து (சி. சி. 2, 58, சிவாக்.)
DSAL