Tamil Dictionary 🔍

மாழாத்தல்

maalaathal


மயங்குதல் ; ஒளிமழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிமழுங்குதல். நாண்மதியே . . . மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2, 1, 6). 2. To fade; to become dim; மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95). 1. To be fascinated; to be confused, bewildered;

Tamil Lexicon


māḻā-
12 v. intr. cf. மாழ்கு-.
1. To be fascinated; to be confused, bewildered;
மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95).

2. To fade; to become dim;
ஒளிமழுங்குதல். நாண்மதியே . . . மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2, 1, 6).

DSAL


மாழாத்தல் - ஒப்புமை - Similar