Tamil Dictionary 🔍

ஏலப்பாட்டு

yaelappaattu


ஏலே ஏலேலோ' எனப் படகு வலிப்போர் பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பற்பாட்டு. (W.) Boatmen's song in which the words ēlō, ēlēlō occur again and again;

Tamil Lexicon


, ''s.'' A waterman's song--the word ஏலம் occurring, கப்பற் பாட்டு.

Miron Winslow


ēla-p-pāṭṭu
n. ஏலேலோ+.
Boatmen's song in which the words ēlō, ēlēlō occur again and again;
கப்பற்பாட்டு. (W.)

DSAL


ஏலப்பாட்டு - ஒப்புமை - Similar