பட்டபாடு
pattapaadu
அனுபவித்த துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவித்த துன்பம் உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்டபாடே (பாரத. கிருட்டிண.16) Suffering, trials endured;
Tamil Lexicon
paṭṭa-pāṭu
n.படு
Suffering, trials endured;
அனுபவித்த துன்பம் உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்டபாடே (பாரத. கிருட்டிண.16)
DSAL