வளப்பாடு
valappaadu
செழுமை ; பெருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வளம், 1. (திவா.) பெருக்கம். வளப்பாடுகொளலும் (பரிபா. 2). 2. Increase;
Tamil Lexicon
வளமை.
Na Kadirvelu Pillai Dictionary
vaḷ-p-pāṭu
n. வளம்+.
1. See வளம், 1. (திவா.)
.
2. Increase;
பெருக்கம். வளப்பாடுகொளலும் (பரிபா. 2).
DSAL