ஏனை
yaenai
ஒழிபு , மற்றையெனும் இடைச்சொல் ; ஒழிந்த ; மற்று ; எத்தன்மைத்து ; மலங்குமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இசைவிகற்பம். (திவா.) 2. A musical note; மலங்குமீன். (திவா.) 1. Eel, Anguilla; மற்றை. (சூடா.) Other, the rest;
Tamil Lexicon
adj. other, the rest, மற்ற; 2. s. the other, the remaining one, ஏனையது. ஏனைய, neut. pl. the other things, the rest, ஏன; 2. adj. as ஏனை. ஏனையர், ஏனையவர், ஏனையோர், ஏனோர், masc. pl. the other, the rest.
J.P. Fabricius Dictionary
, [ēṉai] ''adj.'' Other, the rest, &c., ஏனைய. --''Note.'' In some connections, it appears to be an expletive. ''(p.)''
Miron Winslow
ēṉaī
adj. ஏன்2.
Other, the rest;
மற்றை. (சூடா.)
ēṉai
n.
1. Eel, Anguilla;
மலங்குமீன். (திவா.)
2. A musical note;
ஓர் இசைவிகற்பம். (திவா.)
DSAL