ஏழை
yaelai
அறியாமை ; அறிவிலான்(ள்) ; வறியவன் ; பேதை ; பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரன். (சூடா.) 4. Indigent person, poor wretch, helpless fellow; பெண். எருதேறி யேழையுடனே (தேவா. 1171, 2). 3. Woman; அறியாமை. ஏழைத்தன்மையோவில்லை தோழி (கலித். 55, 23, உரை). 2. Ignorance, simplicity; harmlessness; mental weakness; அறிவிலா-ன்-ள். ஏமுற்றவரினு மேழை (குறள், 873). 1. Foolish, silly person; one of weak intellect;
Tamil Lexicon
s. a poor person, வறிஞன்; 2. a person of weak intellect அறிவிலான், அறிவிலாள்; 3. a woman, a wife, பெண் as in. "என் ஏழைதன்னை வதைத்தாய்" (பரஞ் சோதி), you killed my wife. ஏழை எளியவர்கள், --ச்சனங்கள், poor, destitute people. ஏழைக்குறும்பு, mischief done under an exterior cloak of simplicity. ஏழைத்தனம், a poor pitiable state. ஏழைமை, ignorance, simplicity; 2. poverty.
J.P. Fabricius Dictionary
eeRe ஏழெ poor person (in wealth)
David W. McAlpin
, [ēẕai] ''s.'' A poor, indigent person, a poor wretch, an object of pity, one that is helpless, &c., வறியன். 2. An ignorant person, one of weak intellects, and piti able. அறிவிலான். 3. Simple, harmless, inof fensive person. பேதை. 4. A woman, பெண். The use of this word often shows pity in the speaker. ஏழைபேச்சுஅம்பலத்துக்கேறுமா. Will the en treaties of the poor be taken up in the assembly of the great? ஏழையழுத கண்ணீர் கூரியவாளொக்கும். The tears of the poor resemble sharp swords.
Miron Winslow
ēḻai
n. cf. எளிமை.
1. Foolish, silly person; one of weak intellect;
அறிவிலா-ன்-ள். ஏமுற்றவரினு மேழை (குறள், 873).
2. Ignorance, simplicity; harmlessness; mental weakness;
அறியாமை. ஏழைத்தன்மையோவில்லை தோழி (கலித். 55, 23, உரை).
3. Woman;
பெண். எருதேறி யேழையுடனே (தேவா. 1171, 2).
4. Indigent person, poor wretch, helpless fellow;
தரித்திரன். (சூடா.)
DSAL