Tamil Dictionary 🔍

நனை

nanai


பூவரும்பு ; தேன் ; கள் ; யானைமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன். நனை கொள் போது வேய்ந்து நாதற் பாடுகின்றான் (சீவக. 1417). 2. Honey; யானைமதம். (அக. நி.) 4. Must of an elephant; கள். மாரியினளிக்குநின் சாறுபடு திருவி ¬னைமகி ழரனே (பதிற்றுப். 65, 17). 3. Toddy; பூவரும்பு. (பிங்.) மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற். 9). 1. [T. nana.] Flower-bud;

Tamil Lexicon


s. toddy, கள்; 2. flower buds, பூ வரும்பு; 3. honey of flowers.

J.P. Fabricius Dictionary


, [nṉai] ''s.'' Toddy, கள். 2. Flower buds, பூவரும்பு. (சது.) 3. Honey of flowers, பூத்தேன். நனைத்தகொம்பர். A branch with flower buds. ''(p.)''

Miron Winslow


naṉai,
n. நனை1-.
1. [T. nana.] Flower-bud;
பூவரும்பு. (பிங்.) மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற். 9).

2. Honey;
தேன். நனை கொள் போது வேய்ந்து நாதற் பாடுகின்றான் (சீவக. 1417).

3. Toddy;
கள். மாரியினளிக்குநின் சாறுபடு திருவி ¬னைமகி ழரனே (பதிற்றுப். 65, 17).

4. Must of an elephant;
யானைமதம். (அக. நி.)

DSAL


நனை - ஒப்புமை - Similar